அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..! இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் விண்ணப்பம்

0 2391

மிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் விண்ணப்பம் பதிவு செய்வதற்கு இன்று கடைசி நாளாகும்.

143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை உயர்கல்வித்துறை வெளியிட்டு இருந்தது. அதன்படி, கடந்த மாதம் 26-ந்தேதி முதல் விண்ணப்பப்பதிவு ஆன்லைன் மூலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று வரை சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பப்பதிவு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments