இந்தியா உள்பட 3 நாடுகள் மீது விதித்த பயண தடையை நீக்க ஜெர்மனி அரசு முடிவு

0 2464
இந்தியா உள்பட 3 நாடுகள் மீது விதித்த பயண தடையை நீக்க ஜெர்மனி அரசு முடிவு

ந்தியா உள்பட 3 நாடுகள் மீது விதித்த பயண தடையை நீக்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டின் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்து, போர்ச்சுகல் மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் அந்நாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலையில் தீவிர பாதிப்பு காரணமாக ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதித்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments