அக்னி ஏவுகணை வரிசையில், அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

0 2830
அக்னி ஏவுகணை வரிசையில், அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

க்னி ஏவுகணை வரிசையில், அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

காலை 10.55 மணிக்கு ஒடிசா கடற்கரைக்கு கிழக்கே Bhadrak அப்துல் கலாம் தீவில் உள்ள 4 ஆம் ஏவுதளத்தில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது.

இந்த சோதனையின் போது,அக்னி பிரைம் ஏவுகணை, திட்ட இலக்குகளை மிக துல்லியமாக எட்டியது என டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்தனர். 

அணு ஆயுதங்களை சுமந்து 1000 முதல் 2000 கிலோமீட்டர் தூரம் வரை பறந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் வல்லமை படைத்தது இந்த ஏவுகணை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments