பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய விவகாரம் : சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று நேரில் ஆஜர்

0 2166
பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய விவகாரம் : சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று நேரில் ஆஜர்

வதூறு வழக்கில் தனது இறுதி வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக குஜராத் தில் உள்ள ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று ஆஜராக உள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சூரத் நகரில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 24-ஆம் தேதி நேரில் ஆஜராகி தனது இறுதி வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments