டி.ஏ.பி உர மானியத்தை 140 சதவீதம் அதிகரித்தது மத்திய அரசு

0 1510
டி.ஏ.பி உர மானியத்தை 140 சதவீதம் அதிகரித்தது மத்திய அரசு

டி.ஏ.பி உர மானியத்தை மத்திய அரசு 140 சதவீதம் உயர்த்தியுள்ளது. சர்வதேச அளவில் உரம் விலை உயர்ந்து வருகிறது. உள்நாட்டிலும் உரத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு உருவாகக்கூடும் என்பதால் மத்திய அரசு உர மானியத்தை அதிகரித்துள்ளது.

மூட்டைக்கு 500 ரூபாய் மானியமாக ஏற்கனவே கொடுக்கப்பட்ட நிலையில் மானியத்தை 1200 ரூபாயாக அதிகரிக்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விவசாயிகள் பழைய விலையான ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கே ஒருமூட்டை டிஏபி உரத்தை வாங்கலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments