தன்னை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயார்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து

0 1987
தன்னை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயார்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து

ன்னை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயார்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், 'தாய்'மொழி, 'தாய்'நாடு என வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய் என குறிப்பிட்டுள்ளார்.

மகளிர் நலத்துடன், அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments