தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

0 4122
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

மிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த நிலையில் மு.க.ஸ்டாலினும் மோடிக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இதனிடையே, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தாய் தமிழ்நாட்டுக்கு சேவை செய்திட வாய்ப்பு வழங்கிய அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments