நந்திகிராம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்திடம் மம்தா கோரிக்கை!

0 1733

நந்திகிராம் தொகுதியில் வாக்குகளை உடனடியாக மீண்டும் எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் வேண்டுகொள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த கட்சியின் சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவில், நந்திகிராம் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 210 ல் பதிவான வாக்குகளையும், தபால் வாக்குகளையும் மீண்டும் உடனடியாக எண்ண வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 3 முக்கிய தலைவர்கள் மாநில தேர்தல் ஆணையரை நேரடியாக சந்தித்து நந்திகிராம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments