அஞ்சான் பட நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால் கொரோனாவால் உயிரிழப்பு

0 6214
அஞ்சான் பட நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால் கொரோனாவால் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அஞ்சான் பட நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 52.

ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பிக்ரம்ஜித், 2003 ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். Creature 3D, ஹாரர் ஸ்டோரி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

ஸ்பெசல் ஆப்ஸ் எனும் வெப் சீரிஸ் மூலம் பிரபலமான பிக்ரம்ஜித் கன்வர்பால் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இவர் தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தில், நடிகை சமந்தாவுக்கு தந்தையாக நடித்திருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments