ராஜா ராணி, கத்தி, தெறி, மாரி உள்ளிட்ட படங்களில் நடித்த மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்

0 4684
ராஜா ராணி, கத்தி, தெறி, மாரி உள்ளிட்ட படங்களில் நடித்த மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்

ராஜா ராணி, கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்த மூத்த நடிகர் செல்லதுரை காலமானார். அவருக்கு வயது 84.

அந்நியன், சிவாஜி, ராஜா ராணி, கத்தி, தெறி, மாரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றவர் செல்லதுரை. நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சென்னை பெரியார் நகரில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார்.

செல்லதுரையின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments