ஓட்டுநரில்லாமல் ஓடிய எரிவாயு சிலிண்டர் லாரி : சாதுர்யமாக செயல்பட்ட லாரி ஓட்டுநர்

0 2301
ஓட்டுநரில்லாமல் ஓடிய எரிவாயு சிலிண்டர் லாரி : சாதுர்யமாக செயல்பட்ட லாரி ஓட்டுநர்

பிரேசிலில் எரிவாயு சிலிண்டர்களை கொண்டு செல்ல தயாராக நின்றுக்கொண்டிருந்த லாரி, ஓட்டுநர் இன்றி, சிறிது தூரம் பயணித்த வீடியோ வெளியாகியுள்ளது.

மினாஸ் ஜிராய்ஸ் (Minas Gerais) நகரில் உள்ள எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பும் மையத்திற்கு வெளியே லாரியை நிறுத்திய அதன் ஓட்டுநர், என்ஜினை ஆஃப் செய்யாமல் கீழே இறங்கி நின்றுக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென அந்த லாரி இயங்க தொடங்கியது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், லாரிக்கு முன்னால் சென்று நிறுத்த முயற்சித்தார். தொடர்ந்து லாரியுடனே சிறிதுதூரம் பயணித்த அவர், கதவை திறந்து உள்ளே சென்று, லாரியை நிறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments