"ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை நட்டு விவேக்கின் கனவை நனவாக்குவோம்" -நடிகர் மயில்சாமி வேண்டுகோள்

0 4443
"ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை நட்டு விவேக்கின் கனவை நனவாக்குவோம்" -நடிகர் மயில்சாமி வேண்டுகோள்

றைந்த நடிகர் விவேக்கின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டு வளர்த்து, அவரது கனவை நனவாக்க வேண்டும் என நடிகர் மயில்சாமி கேட்டுக் கொண்டார்.

சென்னை விருகம்பாக்கத்திலுள்ள நடிகர் விவேக்கின் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார். நடிகர் மயில்சாமியைத் தொடர்ந்து பேசிய நடிகர் தாமு, விவேக் மறையவில்லை என்றும் அவரது ஆன்மா தங்களை வழிநடத்துகிறது என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments