தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 7,000ஐ நெருங்கியது

0 2881

மிழகத்தில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7ஆயிரத்தை நெருங்கி உள்ளது. 

பெருந்தொற்றில் இருந்து ஒரே நாளில் 3 ஆயிரத்து 289 பேர் குணமடைந்துள்ளதாகவும், சிகிச்சை பலனின்றி, 18 பேர் உயிரிழந்ததாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 25 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் 2,482 பேரும்,. செங்கல்பட்டு மாவட்டத்தில் 771 பேரும்  கோயம்புத்தூர் மாவட்டத்தில் 504 பேரும்  புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments