வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு சென்ற விவகாரம்: தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் வேட்பாளர் புகார்

0 6101
வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு சென்ற விவகாரம்: தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் வேட்பாளர் புகார்

சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு சென்ற விவகாரத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மெளலானா புகார் அளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து புகார் அளித்துள்ளதாக, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments