10 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்தால் தெரு முழுமையாக அடைக்கப்படும் -மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

0 1976

புதிய கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா பாதிப்பு குறையும் என்பதால், சென்னைக்கு இரவு நேர ஊரடங்கு தேவைப்படாது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3 பேருக்கு மேல் பாதிப்பு இருக்கும் தெருக்கள் தனிமைப்படுத்தப்படும் என்றார். தெருவில் 10 க்கு மேல் பாதிப்பு எண்ணிக்கை இருந்தால் முழுமையாக அடைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சென்னையில் தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சம் பேரை நெருங்கியுள்ள நிலையிலும் ஒரு நபருக்கு கூட பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்று பிரகாஷ் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments