”ராகுல் காந்தி ஒரு அரசியல் சுற்றுலா பயணி” -ஜே.பி.நட்டா விமர்சனம்

”ராகுல் காந்தி ஒரு அரசியல் சுற்றுலா பயணி” -ஜே.பி.நட்டா விமர்சனம்
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அரசியல் சுற்றுலா பயணி என, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமர்சனம் செய்துள்ளார்.
அசாமின் மாநிலத்தில் படச்சார்குசி என்ற இடத்தில் பரப்புரை மேற்கொண்ட அவர், இதனைக் கூறியுள்ளார். நமது நாட்டில், சிலர் அரசியல் ஆர்வலர்களாகவும், சிலர் அரசியல் சுற்றுலா பயணிகளாகவும் இருப்பதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
இவர்களில், காங்கிரசின் ராகுல் காந்தி, ஒரு அரசியல் சுற்றுலா பயணி ஆகும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமர்சனம் செய்துள்ளார்.
Comments