கொரோனா இரண்டாவது அலையில் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் அதிகளவில் பாதிப்பு என தகவல்

0 2670
கொரோனா இரண்டாவது அலையில் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் அதிகளவில் பாதிப்பு!

கொரோனா இரண்டாவது அலை மிகுந்த வீரியம் மிக்கதாகப் பரவி வரும் நிலையில் சிறிய குழந்தைகளும் இளம் வயதினரும் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், பொதுப் போக்குவரத்து போன்ற இடங்களில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பாதியளவு இளம் வயதினரும் குழந்தைகளும் இடம் பெற்றுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments