கொளத்தூர் தொகுதியில் 3 வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்த முடிவு: சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி

0 2725
கொளத்தூர் தொகுதியில் 3 வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்த முடிவு: சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி

கொளத்தூர் தொகுதியில் அதிகபட்சமாக 3 வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்‍. 

பதற்றமான வாக்குசாவடிகள் குறித்து சென்னை ரிப்பன்மாளிகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 16 வேட்பாளருக்கு மேல் போட்டியிட்டால் கூடுதல் வாக்குப் பதிவு எந்திரங்கள் தேவைப்படும் நிலையில் சென்னைக்கு கூடுதல் எந்திரங்கள் தேவைப்படுவதாகக் கூறினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments