வாக்குச்சாவடிக்கு செல்லாமலே வாக்களிக்கும் முறை 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சாத்தியமாகலாம் - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தகவல்

0 2008
வாக்குச்சாவடிக்கு செல்லாமலே வாக்களிக்கும் முறை 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சாத்தியமாகலாம் - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தகவல்

வாக்குச்சாவடிகளுக்குச் செல்லாமலேயே வாக்களிக்கும் ரிமோட் வாக்களிப்பு முறை அடுத்த மக்களவைத் தேர்தலில் அமலுக்கு வரக்கூடும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பதில் புதிய முறையை அறிமுகப்படுத்த தேர்தல் ஆணையம் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஐஐடி நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவினருடனும் இதர நிபுணர்களுடனும் இணைந்து இதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் முடிவாக முதல் திட்டத்தை அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் அறிவிக்க உள்ளதாக சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments