கோலாகலமாக கொண்டாடப்பட்ட தேசிய யானைகள் தினம்..! யானைகளுக்கு விருந்தளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

0 846
கோலாகலமாக கொண்டாடப்பட்ட தேசிய யானைகள் தினம்..! யானைகளுக்கு விருந்தளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

தாய்லாந்து நாட்டில் தேசிய யானைகள் தினத்தை முன்னிட்டு யானைகளுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்நாட்டின் ஆயுத்யா நகரில் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் யானைகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டன. யானைக்களுக்கு பழங்கள், கரும்பு, சோளம் உள்ளிட்ட உணவு பொருட்களை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் வழங்கி மகிழ்ந்தனர்.

யானைகள் வேட்டையாடுவதை தடுப்பது குறித்து இந்த விழிப்புணார்வு நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments