சமயபுரம் மாரியம்மன் கோவில் பச்சை பட்டினி விரதம் தொடக்கம்

0 1213
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பச்சை பட்டினி விரதம் தொடங்கி உள்ளது.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பச்சை பட்டினி விரதம் தொடங்கி உள்ளது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக்காக பச்சை பட்டினி விரதம் இருப்பார் என்பது ஐதீகம்.

இதன்படி இந்த ஆண்டுக்கான பச்சை பட்டினி விரதம் தொடங்கி உள்ளது. இதையொட்டி, அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது என்றும், துள்ளு மாவு, நீர்மோர், பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments