சரத்குமாரின் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் 34 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக தகவல்

சரத்குமாரின் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் 34 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக தகவல்
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 34 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாத தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் குமாரவேல், இன்று மாலை தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும், தமிழ்நாடு இளைஞர் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறினார்.
Comments