அமெரிக்காவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து : 35 பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக சரிந்தன

0 1349
அமெரிக்காவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து : 35 பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக சரிந்தன

மெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளான கழுகு பார்வை காட்சிகள் வெளியாகி உள்ளது. 

Ludlow பாலைவனப்பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்றும் சரக்கு ரயிலின் 35 பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக தடம்புரண்டு விபத்துக்குள்ளாயின என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த பெட்டியில் சில அபாயகரமான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டாலும் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. ரயில் தடம்புரண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments