5 மாநில சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பாஜக இன்று ஆலோசனை

0 900
5 மாநில சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பாஜக இன்று ஆலோசனை

5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக பாஜகவின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஸ்ஸாம் மாநிலத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அஸ்ஸாமில் கூட்டணியும் தொகுதிப் பங்கீடும் குறித்து ஜே.பி.நட்டா இன்று அறிவிக்க உள்ளார்.தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வேட்பாளர்களை முடிவு செய்ய நாளையும் ஆலோசனை தொடரும் என்று பாஜகவினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments