கழிவுநீர் குழாயில் சிக்கி தவித்த 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு: பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

0 763
கழிவுநீர் குழாயில் சிக்கி தவித்த 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு: பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் தொழிற்சாலை கழிவுநீர் குழாயில் சிக்கி தவித்த 13அடி நீள பர்மிய  மலைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது.

அந்த தொழிற்சாலை வளாகத்தில் மலைப்பாம்பு சிக்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments