மெக்சிகோவில் விமானப் படையின் ஜெட் விபத்தில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
மெக்சிகோவில் நடந்த விமான விபத்தில் 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
மெக்சிகோவில் நடந்த விமான விபத்தில் 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
லியர் ஜெட் 45 ரக குட்டி விமானம் ஒன்று 6 ராணுவ வீரர்களுடன் எல் லென்செரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் கிழக்கு மெக்சிகோ பகுதியில் உள்ள ஹீரோயிகா வெராக்ரூஸ் மாகாணத்தின் எமிலினோ ஷபாடா பகுதியில் விழுந்து நொறுங்கியது.
விபத்துக்கான காரணம் குறித்து மெக்சிகோ விமான படை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments