திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கேட்கப்படும் - கே.எஸ்.அழகிரி

0 2643
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கேட்கப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்‍.

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கேட்கப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்‍.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு அதிக இடம் கேட்க இருப்பதாக கூறினார். மேலும் பாஜகவில் சமீபகாலத்தில் குஷ்பு, மறைந்த சிவாஜிகனேசன் மகன் ராம்குமார் போன்றோர் இணைந்துள்ளது குறித்த கேள்விக்கு பாஜகவில நடிக்க ஆட்கள் தேவை அதனால்தான் நடிகர் நடிகைகளை சேர்த்து வருவதாக கே எஸ் அழகிரி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments