வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மோதி விபத்து

0 8313
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மோதி விபத்து

ன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது இருசக்கர வாகனம் மோதி தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நேற்று மாலை நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 3 இளைஞர்கள் போலீசார் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில் உதவி ஆய்வாளர் குருநாதன் என்பவர் காயமடைந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 3 இளைஞர்களை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments