டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான கொரோனா விதிமுறைகள் அறிவிப்பு; விதிமுறைகளை மீறினால் போட்டியில் இருந்து நீக்கம் - ஒலிம்பிக் சங்கம்

0 1125
டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவர்கள் கொரோனா விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவர்கள் கொரோனா விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய ஒரிம்பிக் கமிட்டி அதிகாரிகள், டோக்கியோவில் விளையாட்டுகள் தொடங்கும் போது பாடுவது, ஆடுவது மற்றும் முழக்கமிடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

தூக்கம் மற்றும் உணவு அருந்தும் நேரத்தை தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டியது கட்டாயம் என்றும் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments