காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு, விமான போக்குவரத்து பாதிப்பு

0 429
காஷ்மீரில் கடும் பனிப் பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காஷ்மீரில் கடும் பனிப் பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காஷ்மீரின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கடுமையான பனிப் பொழிவு இருந்து வருகிறது.

ஸ்ரீநகர் விமானநிலைய விமான ஓடுபாதையையும் பனி மூடியதன் காரணமாக, விமானப் போக்குவரத்து காலையில் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால், விமானங்களின் சேவை தாமதமானதோடு, பல விமானங்களின் புறப்படும் நேரமும் மாற்றியமைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments