குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் முருகன் பாடலை பாடி அசத்திய நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பக்தர் : தமிழ் கடவுள்கள் மீது அவ்வளவு ஆர்வமாம்

0 4529

தைப்பூச திருவிழாவையொட்டி கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு வந்த வெளிநாட்டவர் ஒருவர், முருகர் பாடல்களை பாடி அசத்தினார்.

தைப்பூச விழாவை முன்னிட்டு குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

இதேபோல் கொடைக்கானலில் 10 வருடமாக தங்கி இருக்கும் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெரிடோ என்பவரும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். தமிழ் கடவுள்கள் மீது ஆர்வம் கொண்ட அவர் முருகன்,சிவன் பக்தி பாடல்களை பாடி அசத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments