மத்திய அரசு தமிழ் மொழியை விட சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறது -திமுக எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன்

0 1307

மத்திய அரசு தமிழ் மொழியை வளர்க்க ஒதுக்கும் நிதியை விட சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தவர் கலைஞர் என்று குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments