தமிழகத்தில் கொரோனா இல்லாத மாவட்டங்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

0 9638

தமிழ்நாட்டில் புதிதாக,569 பேருக்கு  கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 642 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.  செங்கல்பட்டை சேர்ந்த 90 வயது மூதாட்டி  ஒருவர் உள்பட 7 பேர்  கொரோனாவால் உயிரிழந்தனர். 

சென்னையில் புதிதாக 168  பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 19 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளதாக கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, அரியலூர், கள்ளக் குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மூன்றும்  கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறி உள்ளதாக தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments