பிரதமர் மோடி தமிழர்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து..!

0 1893
பிரதமர் மோடி தமிழர்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து..!

பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை பொங்கல் என்று குறிப்பிட்டுள்ள மோடி, தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும், நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக என பிரதமர் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments