மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை பட்டப்பகலில் 4 பேர் கைவரிசை

0 651
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை பட்டப்பகலில் 4 பேர் கைவரிசை

காராஷ்டிர மாநிலம் புனேயில் நகைக்கடை ஒன்றில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் 4 பேர் நகைகளை கொள்ளையடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

புனே மாவட்டம் மீரா பயாந்தர் பகுதியில் உள்ள  அந்த நகைக்கடையில் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் முகக்கவசம் அணிந்து 4 பேர் வந்தனர்.

முதலில் நகை வாங்குவது போல நடித்த அவர்கள், பின்னர் கைத்துப்பாக்கியை எடுத்துக் காட்டி  ஊழியர்களை மிரட்டினர். மேலும் கடையிலிருந்த நகைகளை  தாங்கள் கொண்டு வந்த பைகளில் அள்ளி எடுத்துக் கொண்டு தப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments