கார் கதவின் மூலம் இப்படி ஒரு திருட்டா..! மக்களே உஷார்..

0 4293

இளைஞர் ஒருவர் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் இருந்து நூதன முறையில் லேப்டாப்பை திருடி செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த காரின் உரிமையாளர் வணிக வளாகத்திற்கு முன் காரை நிறுத்திவிட்டு வெளியே வருகிறார்.

உரிமையாளர் காரைவிட்டு இறங்குவதற்குள் அங்கு வந்த இளைஞர் ஒருவர் காரின் பின்பக்க கதவை அவருக்கு தெரியாமல் திறந்து வைத்துவிட்டு, பின்னர் உரிமையாளர் அங்கிருந்து சென்றதும் காருக்கு உள்ளே சென்று லேப்டாப் பையை திருடி செல்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments