தமிழகம் தலைநிமிர்ந்து நின்றிட தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள் - கமல்ஹாசன்

0 3231
தமிழகம் தலைநிமிர்ந்து நின்றிட தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள் - கமல்ஹாசன்

தமிழகம் தலை நிமிர்ந்து நின்றிட வருகிற சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு தாருங்கள் என்று மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் அவர் திறந்தவெளி ஜீப்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன், இளைஞர்களும் தாய்மார்களும் ஒற்றை விரல் கொண்டு மாற்றத்தை ஏற்படுத்துமாறு தெரிவித்தார்.

பிரச்சாரத்தின் இறுதியாக ராசிபுரத்தில் பேசிய நடிகர் கமல், தம்முடைய எஞ்சியுள்ள வாழ்நாள் அனைத்தும் மக்களுக்காகத் தான் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments