புதிய வகை கொரோனா வைரஸ் பரவலால் ஜப்பானுக்கு வெளிநாட்டினர் வர தடை விதிப்பு - ஜப்பான் அரசு

0 322

ங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸின் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் வெளிநாட்டினர் ஜப்பானுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பிரிட்டனில் இருந்து ஜப்பான் திரும்பிய 5 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து ஜப்பானுக்கு ஜனவரி மாதம் இறுதி வரை வெளிநாட்டினர் வர தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.  இந்த தடை இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் புதிய வகை கொரோனா தொற்று பரவலை தடுக்க இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments