நிலாவில் நிலம் வாங்கி மனைவிக்கு பரிசளித்த கணவர்..!

0 18559
நிலாவில் நிலம் வாங்கி மனைவிக்கு பரிசளித்த கணவர்..!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் தமது மனைவிக்கு எட்டாம் ஆண்டு திருமண நாள் பரிசு வழங்க நிலாவில் 3 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார் ஒரு கணவர்.

அஜ்மீரைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவர் பிரேசிலில் வாழ்ந்து வருகிறார். அவர் தமது மனைவி சப்னாவுக்கு திருமண நாள் கேக் வெட்டியதும் மணநாள் பரிசாக நிலாவில் நிலம் வாங்கிய பதிவு சான்றிதழை அளித்துள்ளார்.

அவர்களுக்கு நிலவில் வசிப்பதற்கான குடியுரிமையுடன் நிலம் வாங்கியதற்கான சான்றிதழை நியுயார்க்கில் உள்ள அமெரிக்க லூனர் சொசைட்டி என்ற நிறுவனம் விற்றுள்ளது. எவ்வளவு விலை கொடுத்து நிலவில் நிலம் வாங்கினார் என்பதை தர்மேந்திரா தெரிவிக்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments