ஏற்கனவே அறிவித்தபடி இந்திய குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வார்-பிரிட்டன் அமைச்சர்கள் திட்டவட்டம்

0 1470
ஏற்கனவே அறிவித்தபடி டெல்லியில் நடக்கும் குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வார் என பிரிட்டன் அமைச்சர் லார்டு தாரிக் அகமது தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அறிவித்தபடி டெல்லியில் நடக்கும் குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வார் என பிரிட்டன் அமைச்சர் லார்டு தாரிக் அகமது தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் வீரியமிக்க புதிய கொரோனாவின் பரவல் வேகமாக உள்ளது. இதன் எதிரொலியாக, போரிஸ் ஜான்சன் ஏற்கனவே அறிவித்தபடி டெல்லி வருவாரா என்ற கேள்வி ஊடகங்களிங் எழுந்துள்ளது.

இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள லார்டு தாரிக் அகமது,இந்தியாவுடன் பலமான உறவை தொடர வேண்டும் என பிரிட்டன் உறுதி பூண்டுள்ளதால் போரிஸ் ஜான்சன் நிச்சயம் இந்திய பயணத்தை மேற்கொள்வார் என கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments