கொரோனாவால் அமெரிக்காவில் ஒவ்வொரு 33 வினாடிக்கும் ஒருவர் உயிரிழப்பு

0 1336

மெரிக்காவில் ஒவ்வொரு 33 வினாடிகளுக்கும்  ஒருவர் கொரோனா வைரஸால் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரைஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இது முந்தைய வாரத்தை விட 6.7 சதவீத அதிகமாகும். மொத்தமுள்ள 50 மகாணங்களில் 31 மகாணங்களில் கொரோனா டெஸ்ட் பாசிட்டிவ் ரேட் 10 சதவீதத்திற்கு மேல் சென்றுள்ளது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments