ஈராக்-ல் போரில் பாதிக்கப்பட்ட பகுதியில் சாண்டா கிளாஸ் உடை அணிந்து குழந்தைகளை மகிழ்வித்த இளம்பெண்

0 617

ஈராக் நாட்டின் மொசூலில், கிறிஸ்துமஸ் பண்டிகையையோட்டி, போரில் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக இளம்பெண் ஒருவர் சாண்டா கிளாஸ் உடை அணிந்து குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

23 மூன்று வயதான சைமா அல்-அப்பாஸி என்பவர் பள்ளி விடுமுறை நாட்களில்,போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சைக்கிளில் சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி, பாடல்களை பாடியும், ஆடியும் பரிசுகளை வழங்கி அங்குள்ள குழந்தைகளை மகிழ்வித்து வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments