புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகம் அருகே கடலில் மிதந்த 9 அடி நீளமுள்ள குட்டி விமானம்

0 16693
தேங்காய்திட்டு துறைமுகம் அருகே கடலில் மிதந்த 9 அடி நீளமுள்ள குட்டி விமானம் போன்ற அமைப்பை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

தேங்காய்திட்டு துறைமுகம் அருகே கடலில் மிதந்த 9 அடி நீளமுள்ள குட்டி விமானம் போன்ற அமைப்பை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ள இதில் "பான்ஷீ டார்கெட் - 7146" (banshee) என எழுதப்பட்டுள்ளது. தொடர்ந்து கடலோர காவல்படை போலீஸ் எஸ்பி பாலசந்தர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

மேலும் கடலோர காவல் படையினர் அதன் பயன்பாடு குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments