தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடந்த 4 நாள் சிறப்பு முகாமில் 4.81 லட்சம் பேர் மனு

0 2861
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடந்த 4 நாள் சிறப்பு முகாமில் 4.81 லட்சம் பேர் மனு

மிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடந்த 4 நாள் சிறப்பு முகாமில் 4 லட்சத்து 81ஆயிரத்து 698 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

பெயர்கள் நீக்கம் செய்ய ஒரு லட்சத்து 13ஆயிரத்து 930 பேரும், பதிவுகளில் திருத்தம் செய்ய 72ஆயிரத்து 292 பேரும் விண்ணப்பித்து உள்ளனர்.

மேலும் வாக்காளர் பட்டியலில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். இந்த விண்ணப்பங்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய முறையில் பரிசீலனை செய்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments