அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது : ஓ.பி.எஸ் திட்டவட்டம்

0 3092
அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது : ஓ.பி.எஸ் திட்டவட்டம்

அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் உறுதிபட தெரிவித்துள்ளார்.

மாற்றுக் கட்சிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் விலகி, ஓ. பன்னீர் செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள தமது  பண்ணை இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவருக்கும் அவர் சால்வை அணிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments