சீன செயலியான வீ சாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் பதிவிட்ட செய்தியை அந்நிறுவனம் முடக்கம்

0 1228
சீனாவின் சமூக வலைதள செயலியான வீ சாட்டில் (wechat), ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸன் பதிவிட்ட செய்தியை அந்நிறுவனம் முடக்கியுள்ளது.

சீனாவின் சமூக வலைதள செயலியான வீ சாட்டில் (wechat), ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸன் பதிவிட்ட செய்தியை அந்நிறுவனம் முடக்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய ராணுவம் போர்க்குற்றம் செய்ததை குறிக்கும் விதமாக, ஆப்கன் குழுந்தையின் கழுத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் கத்தியை வைப்பது போன்ற படத்தை சீனா வெளியிட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த மாரிஸன், சீனா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், சீனா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் சீன அரசை விமர்சித்து வீ சாட் தளத்தில் மாரிஸன் வெளியிட்ட பதிவை அந்நிறுவனம் முடக்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments