நமீபியாவில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் 170 காட்டு யானைகளை ஏலமிட அந்நாட்டு அரசு திட்டம்

0 1326
நமீபியாவில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் 170 காட்டு யானைகளை ஏலமிட அந்நாட்டு அரசு திட்டம்

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் எண்ணிக்கை அதிகரிப்பால், 170 காட்டு யானைகளை ஏலமிட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பான விளம்பரத்தில், அதிகப்படியான எண்ணிக்கையால் யானை-மனிதர்களுக்கு இடையேயான மோதல் அதிகரிப்பு, வறட்சி மற்றும் வேட்டையாடுதல் போன்ற காரணங்களால், யானைகளை காப்பாற்றும் நோக்கில் அவற்றை ஏலமிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த, பராமரிக்கும் வசதி கொண்ட யார் வேண்டுமானலும், யானைகளை ஏலத்தில் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments