குரோசியா பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக்கிற்கு கொரோனா

0 675
குரோசியா பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக்கிற்கு கொரோனா

குரோசியா பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக்கிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கொரோனாவால் மனைவி பாதிக்கப்பட்டதால், ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக் ஏற்கெனவே சுயதனிமையில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியாகி இருப்பதாக அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிளென்கோவிக் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும், இருப்பினும் 10 நாள்கள் தனிமையில் இருப்பார் என்றும் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments