இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி பேச்சு.. நட்பை வளர்க்க ஆலோசனை

0 757
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி பேச்சு.. நட்பை வளர்க்க ஆலோசனை

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேச்சு நடத்தினார்.

இந்தியா இங்கிலாந்து நட்பை அடுத்த பத்தாண்டுகளுக்கு எந்த திசையில் நகர்த்துவது என்று இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

கொரோனாவுக்கு எதிராகவும் சூழல் தொடர்பான போராட்டத்திலும் இணைந்து செயல்பட இரு தலைவர்களும் உறுதி எடுத்துக் கொண்டனர்.

இது தவிர வர்த்தகம், முதலீடு , பாதுகாப்பு, உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளைக் குறித்து போரிஸ் ஜான்சனுடன் இணக்கமான முறையில் உரையாடல் நிகழ்த்தப்பட்டதாக பிரதமர் மோடி தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments