இன்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்கும்

இன்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்கும்
நள்ளிரவில் நிவர் புயல் கரையை கடக்கும்
இன்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் புயல் கரையை கடக்கும்
தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் எஸ்.என் பிரதான் தகவல்
புயல் கரையை கடக்கும் நேரம் குறித்து பிரதான் தகவல்
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமென பிரதான் பேட்டி
தமிழகத்தில் பல ஊர்களில் இருந்து 1 லட்சம் பேர் மீட்பு - பிரதான்
புதுச்சேரியில் ஆயிரம் பேரை மீட்டுள்ளதாக பிரதான் அறிவிப்பு
Comments